0

கூடாரத்தில் இரு நாள்…

நான் ஒரு முன்னணி ஐடி கம்பெனில கடந்த நாலு வருஷமா வேல பாத்துட்டு இருக்கேன். ஆனா ஒரு நாள் கூட இது தான் நா செய்ய வேண்டிய வேல நா இருக்க வேண்டிய எடம்னு தோணுனது இல்ல.

இந்த உலகமே என் முன்னாடி விரிஞ்சி கெடக்க நா மட்டும் இங்க என்ன தான் செஞ்சிகிட்டு இருக்கேன்னு தான் தோணும் எப்போதும்.

இருந்தாலும் என்ன செய்றது மாசம் முப்பதாயிரம் சம்பளம் வர்ற இந்த வேலைய உதறிட்டு போக யாருக்கு தான் மனசு வரும்?